NOR Gate Logic Function நிரூபிக்கும் பரிசோதனை- Experiment 5

Experiment 5: NOR Gate Logic Function-ஐ நிரூபிக்கும் பரிசோதனை NOR Gate எப்படி வேலை செய்கிறது என்று Theory-ல் படித்திருக்கிறீர்களா? அதை Practical Lab-ல் உண்மையாக நிரூபிப்பது எப்படி என்பதை இந்த Experiment 5-ல் Step-by-Step எளிமையாகப் பார்ப்போம்! இரண்டு Inputs-ம் 0 ஆக இருக்கும்போது மட்டும் Output ஏன் 1 ஆகிறது? இதுதான்…













