Category மியுச்சுவல் பண்ட்

தொடக்கநிலையாளர்களும் (பிகினர்ஸ்) மியூச்சுவல் ஃபண்டுகளும் – ஒரு கண்ணோட்டம்

 அறிமுகம்  நிதித் துறையில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கும் பல தரப்பட்ட மக்களில் தொடக்கநிலையாளர்களும் அடங்குவர். பெரும்பாலும் அவர்களுக்கு தேவையான செய்திகளும் அணுகுமுறைகளும் அவர்களுக்கு குறைவாகவே கிடைக்கின்றன. அறியாமை மற்றும் எங்கு தேடி சரியான விஷயங்களைப் பெறுவது என்ற ஒரு நிலையால்  தொடக்கநிலையாளர்கள் முதலீடு செய்ய தயங்குகின்றனர். அப்படி அவர்கள் முதலீடு செய்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காமலும்,…