Uncategorized

பணம் மேலாண்மை

முன்னுரை 40 வயதான நடேசன் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பொறியாளராக வேலை செய்பவர். மாசம் 75,000 ரூபாய் சம்பாதிக்கிறார். அவருடைய உறவினர்களும் நண்பர்களும் “ அவருக்கு என்ன ? நல்ல சம்பாதிக்கிறார் ” என்று சொல்வார்கள். ஆனால் நடேசனுக்கோ ஒவ்வொரு மாசமும் மாச கடைசி 25 தேதி வந்துவிட்டால் ‘ரெஸ்ட்லெஸ்’ ஆகிவிடுகிறார். EMI கட்டுதல், கடன் அடைத்தல், கிரெடிட் கார்டு பேமென்ட் போன்றவற்றால் கையில் உள்ள பணம் அத்தனையும் செலவழித்து மிச்சம் ஒரு ஏழாயிரம் மீந்தால் அதுவே […]

பணம் மேலாண்மை Read More »

பணம் பேசட்டும்! – உங்கள் நிதி பயணத்தின் முதல் ஸ்டெப்

உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கிறதா? இல்லையென்றால், இப்போதே மாறுங்கள்! கார்த்திக் ஒரு மென்பொருள் பொறியாளர். மாதம் ₹80,000 சம்பளம். நண்பர்கள் அனைவரும் அவனை “நல்ல சம்பாதிக்கிறான்” என்று சொல்வார்கள். ஆனால் ஒவ்வொரு மாதமும் 25ஆம் தேதி வந்தால் அவன் மனசு படபடக்கும். ஏன்? கைவசம் பணமில்லை. EMI, கடன், வாடகை, கிரெடிட் கார்டு — எல்லாம் போக மிச்சம் பத்தாயிரம் இருந்தால் அதிகம். “இவ்வளவு சம்பாதிக்கிறேன், இன்னும் ஏன் பணம் இல்லை?” என்று அவன் கேட்கும் கேள்விக்கு

பணம் பேசட்டும்! – உங்கள் நிதி பயணத்தின் முதல் ஸ்டெப் Read More »

“பர்சனல் பைனான்ஸ்”– நிதி வெற்றிக்கான வழிகாட்டி

முன்னுரை  நாற்பது வயதானபரமசிவம் என்னுடைய தெருவில் வசிக்கும் ஒரு நீண்ட கால நண்பர். மாநில அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் குடும்பஸ்தர்.அவருக்கு மனைவியும் ஹைஸ்கூலில்படிக்கும் இரு பிள்ளைகளும் இருக்கின்றனர். என்னைப் பார்க்கும்பொழுதெல்லாம் வருமான பிரச்சனை சொல்லி மிகவும் நொந்துகொள்வார். “வருமானத்துக்கு மிஞ்சி செலவாகி கடன் வாங்கி கஷ்டப் படுகிறேன். குடும்பம் நடத்துவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்று சொல்லி வருத்தப்படுவார். அதேபோல் எதிர்வீட்டில் குடி இருக்கும் சங்கரும் ‘ சம்பாதிக்கும் பணம் எப்படி செலவாகிறது என்றே தெரியவில்லை.

“பர்சனல் பைனான்ஸ்”– நிதி வெற்றிக்கான வழிகாட்டி Read More »